தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோணா நோய்த் தொற்று கட்டுபடுத்துதல் பற்றிய சிறப்பு ஆய்வு கூட்டம் நடைபெற்றது
" alt="" aria-hidden="true" />
தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் பல்லவி பல்தேவ் அவர்கள் தலைமையில் கொரோணா தொற்று கட்டுபடுத்துதல் தொடர்பான சிறப்பு ஆய்வுக்கூடம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் பொது சுகாதார துறையின் துணை இயக்குநர் மாவட்ட கொரோணா தடுப்பு சிறப்பு அலுவலர், இரண்டாம் நிலை அலுவலர்கள் ,வட்டார மருத்துவ அலுவலர், மற்றும் வட்டார அளவிலான சுகாதார மேற்பார்வையாளர்கள், கலந்து கொண்டனர் இக்கூட்டத்தில் ரேபிட் ஹிட் கருவியின் பயன்பாடு தொற்று கண்டறியப்பட்டுள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய நோய் கட்டுப்படுத்துதல் பணியின் முக்கியத்துவம் தொடர்பான விளக்கம் அளிக்கப்பட்டது. நோய் கண்டறியப்பட்ட அந்தந்த பகுதியின் வட்டார மருத்துவ அலுவலர் மற்றும் நகர்நல அலுவலர் சர்வே பணியின் சிறப்பு மேற்பார்வையாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள் மேலும் கொரோணா நோய்த் தொற்று கட்டுப்படுத்துதல் பணியினை தீவிரப்படுத்தும் வகையில் சளி காய்ச்சல் கண்ட நபர்களின் விபரம் சேகரிக்கவும் கூடுதல் விபரமாக சர்க்கரை ரத்தக் கொதிப்பு நோய் கண்டவர்களின் விபரங்களும் சேகரிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது தினந்தோறும் பெறப்படும் சர்வே விபரத்தின் அடிப்படையில் தேவையான நபர்களுக்கு உடனடி பரிசோதனை மேற்கொள்ளவும் மாவட்ட ஆட்சியர் அவர்கள்