தே புடையூர் ஊராட்சியில் கொரோனா வைரஸ் பற்றி விழிப்புணர்வு செய்யப்பட்டது.

தே புடையூர் ஊராட்சியில் கொரோனா வைரஸ் பற்றி விழிப்புணர்வு செய்யப்பட்டது.


" alt="" aria-hidden="true" />


கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் நல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட தே.புடையூர் ஊராட்சியில் கொரோனா வைரஸ் வராமல் தடுக்க ஊராட்சி மன்ற தலைவர் பழ பாண்டியன் மற்றும் துணைத்தலைவர் மு.பாலமுருகன் தலைமையில் ஆட்டோவில் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு செய்யப்பட்டது.


Popular posts
வாணியம்பாடியில் தமிழ்நாடு விஸ்வகர்மா மாகஜன சங்கம், பொன் மற்றும் வெள்ளி நகை தொழிலாளர்கள் சங்கம் ஆகியோர் இணைந்து வேலையின்றி தவித்த குடும்பங்களுக்கு உணவு பொருட்களை வழங்கினர்.
Image
வாணியம்பாடி முழுவதும் CAA மற்றும் NRC சட்டங்களை ஆதரித்து ஒட்டப்பட்டுள்ள ஸ்டிக்கர்
Image
ஆணின் அவசர சிகிச்சைக்கு ரத்தம் தேவை மாவட்டத்தை கடந்து ரத்த தானம் செய்த மை தருமபுரி குழு நண்பர்கள்
Image
ஆம்பூர் அருகே 10 நாட்களுக்கு முன் மாயமானவர் பெண்ணை அடித்துக் கொன்று சடலமாக கல்குவாரியில் வீச்சு
Image