வாணியம்பாடி முழுவதும் CAA மற்றும் NRC சட்டங்களை ஆதரித்து ஒட்டப்பட்டுள்ள ஸ்டிக்கர்
" alt="" aria-hidden="true" />
" alt="" aria-hidden="true" />
" alt="" aria-hidden="true" />
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி முழுவதும் வீடுகளின் கதவுகளிளும் பொது இடங்களில் சுவர்களிலும் இருசக்கர வாகனங்களில் CAA மற்றும் NRC சட்டங்களை ஆதரித்து இந்து முன்னணி சார்பில் ஒட்டப்பட்டுள்ள ஸ்டிக்கர்கள்